பதிவு செய்த நாள்
09
அக்
2017
03:10
அக்.7: ருத்ர பசுபதியார் குருபூஜை, திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை, ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட சேவை,
அக்.8: சங்கடஹர சதுர்த்தி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள், அனுமனுக்கு திருமஞ்சனம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், சென்னை திருப்போரூர் முருகன்
அபிஷேகம்
அக்.9: கார்த்திகை விரதம், குற்றாலம், திருநெல்வேலி, பாபநாசம் சிவன் கோயில்களில் ஐப்பசி விஷு உற்ஸவம் ஆரம்பம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்
பாவாடை தரிசனம்
அக்.10: திருநாளைப்போவார் குருபூஜை, சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்,
அக்.11: சுபநிகழ்ச்சி நடத்த நல்ல நாள், சஷ்டி விரதம், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர
கலசாபிஷேகம், செடி, கொடி நட நல்ல நாள்
அக்.12: அஷ்டமி விரதம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் தங்க கவசம்
அக்.13: நவமி விரதம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிஅம்மன் நவசக்தி மண்டபம்
எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.