Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? நல்லதை தேர்ந்தெடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நட்பு விஷயத்தில் கவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
03:10

ஒரு இளைஞன் நண்பன் ஒருவனை வீட்டுக்கு அழைத்து வந்தான். அவன் நல்லவன் போல் நடித்து அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றான். ஒரு கட்டத்தில், அவன் வீட்டில் இருந்த பொருளைத் திருடி விட்டு ஓடி விட்டான்.  இன்னொரு வீட்டில் ஒரு இளைஞன் தன் நண்பனை சமையலறை வரை, அனுமதித்தான். அவனும் நல்லவன் போல நடித்தான். ஒருநாள், வீட்டில் நண்பனின் சகோதரி மட்டும் தனித்திருந்த வேளையில், வீட்டுக்குள் வந்து அவளைக் கெடுத்து விட்டு ஓடிவிட்டான். இவர்களைப் போன்ற நயவஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் (நய வஞ்சகன்) நோன்பு நோற்று தொழுகையில் மும்முரமாக ஈடுபட்டு தான் ஒரு முஸ்லிம் என்று எண்ணிக்கொண்டாலும் அவன் வஞ்சகன் தான். அவன் நயவஞ்சகன் தான். ஏனெனில், ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு தன்  நாவினாலோ கையாலோ வேதனை தர மாட்டான், என்கிறார் நாயகம். நட்பு என்பது மிக உயர்வான அம்சம். நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது தான் நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நயவஞ்சகம் என்னும் விஷத்தை கலந்து விடக்கூடாது. உங்களைச் சுற்றியும் நயவஞ்சகர்கள் இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு உஷாராக வேண்டியது உங்கள் பொறுப்பும், கடமையும் ஆகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar