Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்; டிச., ... அம்மன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு அம்மன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று படைவீடுகளுக்கு சிறப்பு ரயில் வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூன்று படைவீடுகளுக்கு சிறப்பு ரயில் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

12 அக்
2017
12:10

பழநி, கந்த சஷ்டி விழாவையொட்டி பழநி, திருச்செந்துார், திருப்பரங்குன்றம் ஆகிய 3 படைவீடுகளுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில் பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக நாள்தோறும் இயக்கப்படுகிறது. பஸ் கட்டணத்தை விட மிகக்குறைந்த கட்டணம் என்பதால், தமிழக, கேரள பக்தர்களுக்கு பெரும் பயன் தருவதாக உள்ளது. இந்த ரயிலில் முருகனின் ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்துார் ஆகிய மூன்று கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். இதனால் விடுமுறை நாட்களிலும் இடம் கிடைக்காமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கந்தசஷ்டி விழா அக்.,20 முதல் 26 வரை முருகன்கோயில்களில் நடக்க உள்ளது. எனவே நெரிசலை தவிர்க்க பக்தர்கள் வசதிக்காக தீபாவளி முதல் கந்தசஷ்டி விழா வரை திருச்செந்துார்- மதுரை- - பழநி வரை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar