Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ... திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள் குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
தி.மலையில் சிக்கிய ஐம்பொன் சிலைகள் குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

13 அக்
2017
11:10

தஞ்சாவூர்: திருவண்ணாமலையில் கடந்த மாதம் பிடிபட்ட, ஆறு ஐம்பொன் சிலைகளை, கும்பகோணம் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், எமலிங்கம் கோவில் அருகே, பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை, செப்., 21ல், ஏழு பேர் கும்பல் விற்க முயன்றபோது, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் பிடிபட்டது. அப்போது அவர்களிடமிருந்து, ஆறு ஐம்பொன் சிலைகளும், இரண்டு கார்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட, ஏழு பேரும் திருவண்ணா மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை, திருவண்ணாமலை நகர போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட, ஆறு ஐம்பொன் சிலைகள், கார்கள், இரு சக்கர வாகனங்களை, திருவண்ணாமலை நகர போலீசார் நேற்று கும்பகோணம் கொண்டு வந்தனர். அங்கு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.வழக்கு முடியும் வரை சிலைகளை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு கொண்டு செல்லப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar