காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சிவகாம சுந்தரி அம்மன் சமேத அம்பலவாணன் கோயிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2017 01:11
காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சிவகாம சுந்தரி அம்மன் சமேத அம்பலவாணன் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி சிறப்பு யாகம், மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, அம்பலவாணருக்கு அலங்காரம், தீபாராதனை, தெப்ப கரைசல், அன்னதான பூஜை, அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.