Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு கூமாப்பட்டி ... சின்னாளபட்டியில் ஐயப்பன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி திருக்கொடுங்குன்ற நாதருக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி திருக்கொடுங்குன்ற நாதருக்கு அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 நவ
2017
02:11

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதருக்கு ஐப்பசி
சதுர்த்தசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடந்தது.

பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதாக விளங்கும் இக்கோயிலில்
சிவன் 3 நிலைகளில் காட்சி தருகிறார். முதல் நிலையில் லிங்கத்திருமேனியாக  காட்சி தரும் திருக்கொடுங்குன்ற நாதருக்கு வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

சாதம், பச்சை காய்கறிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த சிவனை வழிபட்டனர்.

இதே போல் சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வர் கோயில், அரளிப்பாறை குகை அண்ணா மலையார் கோயில் ஆகியவற்றில் உள்ள சிவலிங்கத்திற்கும் அன்னாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar