Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ... காணிப்பாக்கம் விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா பத்திரிகை: பூஜை நடத்தி வினியோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா பத்திரிகை: பூஜை நடத்தி வினியோகம்

பதிவு செய்த நாள்

09 நவ
2017
01:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும், 23ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏழாம் நாள் திருவிழாவான, 29ல், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், மஹாரத தேரோட்டமும் நடக்கிறது. டிச.,2ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவிற்கு முக்கிய பிரமுகர்களை அழைப்பதற்காக, 20 ஆயிரம் பத்திரிகை, சிவகாசியிலிருந்து அச்சடிக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு, நேற்று இரவு சம்பந்த விநாயகர் சந்நிதியில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க சிறப்பு பூஜை செய்தனர். பின், முக்கிய பிரமுகர்களுக்கு பத்திரிகை வினியோகிக்கும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar