Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம் கூத்தாண்டவர் திருவிழா: 10 ஆயிரம் பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்கிரவாண்டி கோவிலில் லட்சுமி சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
12:11

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில், லட்சுமிநரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது.  விக்கிரவாண்டி டோல் கேட் அருகில் தாமரை குளத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை லட்சுமிநரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், கணபதி பூஜையுடன் ேஹாமம் துவங்கியது. நேற்று காலை லட்சுமிநரசிம்ம சுதர்சன ேஹாமம், பூர்ணாஹூதி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு செப்பு கவசம் அணிவித்தனர். பகல் 12:45 மணியளவில் மகா தீப ஆராதனை நடந்தது. அய்யூர் அகரம் கோபால் பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar