Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா ... பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணிக்கு எடை பரிசோதனை! பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப சீசன் எதிரொலி துளசிமணி மாலை விலை உயர்வு
எழுத்தின் அளவு:
ஐயப்ப சீசன் எதிரொலி துளசிமணி மாலை விலை உயர்வு

பதிவு செய்த நாள்

16 நவ
2017
11:11

பழநி, கார்த்திகை மாதம் சபரிமலை சீசன், காரணமாக பழநியில் துளசி மாலை, பூஜைப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, பழநி கோயிலுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். மாலை அணிவதற்கான பிரத்யேகப் பொருட்களான, சுவாமி சிலைகள், விசேஷ துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம், சந்தான மாலைகள், வாங்கிச் செல்வதில் வெளிமாநில பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாண்டு ஸ்படிகம், துளசி மாலைகளின் விலை கடந்தாண்டை காட்டிலும் ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. பழநி வியாபாரி மனோகர் கூறுகையில், கார்த்திகை மாதம் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ரூ.50 முதல் 500 வரை துளசி மணி மாலையும், ரூ.300 முதல் 1500 வரை விலையில் ஸ்படிகம், நவகண்டி மாலை மற்றும் சுவாமி சிலைகள், பூஜைப்பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போது விற்பனை மந்தமாக உள்ளது. சிலநாட்களில் வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar