Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆன்மிகமே நல்லுலகிற்கான வழி பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கார்த்திகை தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தி.மலை கார்த்திகை தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

20 நவ
2017
05:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழா, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் வழிபாட்டுடன் துவங்கியது.

திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில், கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா வரும், 23ல், பஞ்சமி திதி, பூராட நட்சத்திரம், துலா லக்னத்தில் அதிகாலை, 4:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள் சுவாமி தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் செய்து,  முதல் நாள் விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவு பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதை தொடர்ந்து வரும், 29ல் ஏழாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவரும் மஹா ரத தேரோட்டமும், டிச.,2ல் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி, எவ்வித அசம்பாவிதம் நடக்க கூடாது என வேண்டியும், திருவிழாவிழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நடந்தது. துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar