திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2017 11:11
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் உலக அமைதி வேண்டியும்,மழை வேண்டியும் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கார்த்திகை மாதப்பிறப்பைமுன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஏற்பாடுகளை செந்தில்பட்டர் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.