Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ... அல்லாளபுரம் கோவிலில் 108 சங்காபிஷேக பூஜை அல்லாளபுரம் கோவிலில் 108 சங்காபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் மஹா தீப கொப்பரை மாட வீதி வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவிலில் மஹா தீப கொப்பரை மாட வீதி வலம்

பதிவு செய்த நாள்

28 நவ
2017
12:11

திருவண்ணாமலை: அருணாசலேசுவரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்படும் கொப்பரை, மாட வீதியில் வலம் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழாவில், டிச.,2 அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், ஏகன் அனேகன் என்பதை விளக்க பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, ஐந்தடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மஹா தீபம், 40கி.மீ தூரம் வரை பார்க்க முடியும். இதனால், இந்த கொப்பரை, தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, மேல்பாகம், மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம், இரண்டே முக்கால் அடி சுற்றளவில், 150 கிலோ எடையில், கால் இன்ச் தடிமனுடன், 20 வளைய ராடுகளுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. இந்த கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது, நேற்று அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாட வீதியில் வலம் கொண்டு வரப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar