Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க ... சபரிமலை பயணம்: போக்குவரத்தில் மாற்றம் சபரிமலை பயணம்: போக்குவரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி சிலைகளுக்கு பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி சிலைகளுக்கு பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

30 நவ
2017
12:11

சேலம்: சேலம், திருமணிமுத்தாற்றின் அணைமேடு கரையில் உள்ள, சவுராஷ்டிரா விப்ரகுல நந்தவனத்தில் புதிதாக லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை மற்றும் சப்தகன்னியர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சேலம், அணைமேட்டில் சவுராஷ்டிரா சமூகத்துக்கு சொந்தமான நந்தவனத்தில் ரேணுகா தேவி, வன்னி விநாயகர் கோவில்கள் அமைக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக பூஜைகள் செய்து வழிபாடு நடந்து வருகின்றன. வன்னி விநாயகர், நாகர் சிலை, துளசிமாடம் ஆகியவை உள்ள தரைப்பகுதி உடைந்து பள்ளமானது. இதையடுத்து, மூன்று அடி உயர மேடை அமைத்து, அதில் புதிதாக ஒருபுறம் லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, மறுபுறம் விஷ்ணுதுர்க்கை அம்மன் சிலை, சப்த கன்னிமார்கள் சிலைகளுக்கு, சத்யாராம் பட்டாச்சாரியார் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar