Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: வெற்றி வேண்டுமா போட்டு ... தி.மலை அருணாசலேஸ்வரர் தீபத்திருவிழா: உண்டியல் காணிக்கை ரூ.2.09 கோடி தி.மலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
04:12

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

Default Image
Next News

இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வரும் டிச.19ம் தேதி சனிப்பெயர்ச்சிவிழா விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருகைப்புரிந்தனர். திருநள்ளார் சனிஸ்வர பகவானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முன்னதாக நளன்குளத்தில்  நீராடி விட்டு  பின் சனிஸ்வரபகவானை தரிசனம் செய்ய ராஜகோபுரம் எதிரே அமைக்கப்பட்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர். மேலும் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் குடிநீர்,பிஸ்கட், உணவுபிரசாதம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்குறித்து எஸ்.பி.,மாரிமுத்து தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீஸ்சார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar