Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் 1008 ... திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் அருள் எளிதில் கிடைக்க ஸ்தோத்திர ஆராதனை உதவும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
02:12

கோவை;ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தில், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயண பூஜை நடந்தது.இதில், ஹரிஹரபுரம் ஸ்ரீமடம், ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாசுவாமிகள் பேசியதாவது:உலகிலேயே இந்து தர்மம்தான் பழமையானது. மகாவிஷ்ணுவுக்கு பத்து அவதாரங்கள். அதில் நரசிம்ம அவதாரம் நான்காவது. மகாபாரதத்தில் வேதவியாசர் சொல்கிறார், நரசிம்ம அவதாரம் பரம விசேஷமானது என்று. நரசிம்ம அவதாரம், பரபிரம்ம தத்துவத்தின் நேரடி சொரூபம்.

பக்தியால் மட்டுமே உணர முடியும் தத்துவம்தான், பரபிரம்ம தத்துவம். அந்த பரபிரம்ம தத்துவத்தின் சாகார சொரூபம் தான் நரசிம்ம அவதாரம். உண்மையான பக்தியோடு சுவாமியை ஆராதிக்க வேண்டும். நிஜபக்தர்களுக்கு, இக்கட்டான சூழலில், சில நிமிடங்களில் அருள் புரிவார். உண்மையான பக்தியுடன் ஆராதித்தால் பகவான் அருள் அதி சீக்கிரமாக கிடைக்கும். பகவானை ஆராதனை செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்தோத்திரம் மூலம் பகவானை ஆராதனை செய்வது விசேஷம். பாராயணம், ஹோமம், வேள்வி, அர்ச்சனை மூலம் அருள் பெறலாம். ஆனால் எல்லோராலும், வேள்வி, யாகம், யக்ஞம், அர்ச்சனை, ஹோமம் செய்ய முடியாது. அதனால் ஸ்தோத்திரம் மற்றும் பாராயணத்தின் வாயிலாக, பகவானை ஆராதனை செய்யலாம். நம் கோரிக்கைகள் பகவானை எளிதாக அடையும். அதனால் அனைவரும் ஸ்தோத்திரம் மற்றும் பாராயணத்தின் வாயிலாக, பகவானை ஆராதனை செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar