Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை கோவில்களில் அனுமன் ஜெயந்தி ... திருப்பூர் அனுமன் ஜெயந்தி; கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் அனுமன் ஜெயந்தி: பக்தர்கள் மனமுருக வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2017
05:12

கோவை: அனுமன் ஜெயந்தியையொட்டி கோவையிலுள்ள அனுமன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன், ஆஞ்சநேயன், மாருதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் அனுமனுக்கு, நேற்று அனைத்து கோவில்களிலும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனுமன் கோவில்களில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள், வெண்ணைகாப்பு, வடைமாலை, வெற்றிலை மாலை, செந்துாரகாப்பு, தங்கக்காப்பு, வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

பீளமேட்டிலுள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில், விஸ்வரூப ராஜ மாருதி அலங்காரத்திலும்,பேரூர் படித்துறையிலுள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில், செந்துாரகாப்பு அலங்காரத்திலும், துடியலுார் ஜெங்கமநாயக்கன்பாளையத்திலுள்ள நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ராஜமாருதி அலங்காரத்திலும், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரத்திலும், பக்தர்களுக்கு காட்சியருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar