Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் இறந்தகோயில் காளைக்கு மரியாதை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரநாட்டு கருப்பூர் சோமநாத ஸ்வாமி ஐயனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2011
11:12

கும்பகோணம்: கொரநாட்டு கருப்பூர் சோமநாத சுவாமி ஐயனார் கோவிலில் 50 ஆண்டுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் 50 ஆண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பிறகு, தற்போது பழமையாக இருந்த கோவிலை பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் பல லட்ச ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்து புனரமைத்துள்ளனர். கடந்த 12ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி போன்ற பூர்வாங்க பூஜைகளை செய்து யாகசாலை ஹோமங்களை தொடங்கினர். இதையடுத்து நேற்றுமுன்தினம் வரை 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மகா பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டு கடங்கள் விமானத்தை சென்றடைந்தது. அங்கு காலை 10.15 மணியளவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு ஐயப்ப தர்ம சேவா சங்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
காயத்ரி என்பதற்கு ‘யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்பது அர்த்தம். ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; நேபாள் இயற்கை பேரிடர்- தருமபுரம் ஆதீனத்தில் கூட்டு பிரார்த்தனை. இடர்பாடுகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar