Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் வரதர் கோவிலில் பகல் ... மாதேஸ்வரன் கோவிலில் 108 சங்காபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2017
01:12

ஈரோடு: ஈரோட்டின், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்களில் ஒன்றான, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. கோவில் பூசாரிகள், ஊர் தெப்பக்குளம் முன்பிருந்து, ஊர்வலமாக எடுத்து வந்த கம்பத்தை, கோவில் ஊஞ்சல் முன்பு நட்டு சிறப்பு பூஜை செய்தனர். நேற்று ஏராளமான பெண்கள், மஞ்சள், வேப்பிலை கலந்த தீர்த்தநீரை கம்பத்துக்கு ஊற்றி வணங்கி வழிபட்டனர். வரும், 26ல் தீர்த்த ஊர்வலம், 27ல், பொங்கல் மாவிளக்கு, 28 ல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதியுலா, நடக்கிறது. 29ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar