கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஏகாதசி விரதத்தை எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ள ஆண்கள், பெண்கள் மேற்கொள்ள வேண்டும். அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:!ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் இதனை குறிப்பிடுகிறது.