Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் ... விருத்தாசலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விருத்தாசலம் பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தன்று அமர்வு தரிசனம் ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தன்று அமர்வு தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

30 டிச
2017
09:12

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், புத்தாண்டு தினத்தன்று, அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது,” என,  கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மேல்மருவத்தூர் மற்றும் சபரிமலைக்கு சென்று வரும் பக்தர்கள்,  தற்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக வருகதின்றனர். ஜனவரி, 1ல் புத்தாண்டு தினத்தில் பவுர்ணமியும் வருவதால், வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவர். எனவே, பக்தர்கள் அனைவரும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய வசதியாக, புத்தாண்டு தினத்தன்று அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும், ஜனவரி, 2ல் ஆருத்ரா தரிசன விழா, 4ல், உத்தராண புண்ணிய கால விநாயகர் வாஸ்து சாந்தி உற்சவம், 5ல், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் என, விழாக்கள் தொடர்ந்து வருவதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.   இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar