சிவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாதாமே...ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 02:01
கணவன்– மனைவி, பெற்றோர்– குழந்தை, குரு– சீடன் இவர்களுக்கு இடையில் யாரும் செல்லக்கூடாது. நந்தி சிவனின் சீடர், வாயிற்காவலர், தமது மூச்சுக்காற்றினால் சுவாமிக்கு சாமரம் வீசுபவர். இதனால் குறுக்கே செல்லக்கூடாது.