Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லை மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் ... குன்னூரில் பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூரில் குழந்தை ஏசு சிற்றாலய திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
12:01

குன்னூர்: குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள குழந்தை ஏசு சிற்றாலய ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

வரும், 11ம் தேதி வரை, தினசரி மாலை, 6:30 மணிக்கு நவநாள் வழிபாடு நடத்தப்படுகிறது. வரும், 12,13 தேதிகளில், மாலை, 6:00 மணிக்கு, நவநாள், அதைத் தொடர்ந்து, திருப்பலி நடத்தப்படுகிறது.

வரும், 14ல், திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை, 11:30 மணிக்கு, திருவிழா சிறப்புதிருப்பலி நடத்தப்படுகிறது. மதியம், ஒரு மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. 15ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு திருப்பலி, அதைத் தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, பங்குகுருக்கள், பங்கு மக்கள், மாடல் ஹவுஸ் மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார ... மேலும்
 
temple news
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவில் மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar