Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகரஜோதிக்காக மதுரை வழியே ... 11ம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜ சுவாமிகளுக்கு ஆராதனை மகோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2018
12:01

சென்னை:சத்குரு தியாகராஜ சுவாமிகளின், 171வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் நடக்க உள்ளது.மயிலாப்பூர், தியாகராஜபுரத்தில் அமைந்துள்ள, தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜத்தில், சத்குரு தியாகராஜ சுவாமிகளின், ௧௭௧வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம், இன்று நடக்கிறது. இதையொட்டி, மாலை,6:00மணிக்கு, சத்குரு ஸ்ரீ தியாக பிரம்மத்தின் ஆராதனை உற்சவம் ஆரம்பமாகிறது. நாளை பகுளபஞ்சமி தினத்தை ஒட்டி, காலை, 8:00 மணி முதல், உபநிஷத் வேத பாராயணமும், உஞ்சவிருத்தி பஜனையும், அபிஷேகம், பூஜை, ஆராதனை, வித்வான்கள், பிதுாஷிகளால் கனராக பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானமும், மங்கள ஆரத்தியும் நடக்கும்.திங்கட்கிழமை, இரவு, 7:00௦ மணிக்கு, தியாகராஜ சுவாமி பட ஊர்வலமும், ஆஞ்சநேய உற்சவமும் நடைபெறும். தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம் நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar