Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண வெங்கட்டரமண பெருமாள் ... கணபதிபாளையம் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு கணபதிபாளையம் கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் துவக்கி வைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் துவக்கி வைப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
12:01

திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் மூலம், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி எல்.ஐ.சி., கிளை நிறுவனம் சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த இயந்திரம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று, நடந்தது. இதில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் எல்.ஐ.சி., நிர்வாகிகள் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு, 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திறன் கொண்டது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மலைக் கோவிலில் உள்ள, 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுண்டர் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் ஆகிய இடங்களில் வினியோகம் செய்யப்படும். ஏற்கனவே, திருத்தணி, பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் வழங்கி பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar