Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவிலுக்கு பக்தர்கள் ... ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் செல்லும் 1,000 ஆண்டுகளான பாதையில் வழிபாடு
எழுத்தின் அளவு:
சென்னிமலை முருகன் கோவில் செல்லும் 1,000 ஆண்டுகளான பாதையில் வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
12:01

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும், 1,000 ஆண்டுகள் பழமையான பாதையில் சென்று, ஆதி விநாயகர் கோவிலில், பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆதி பழநி என்றழைக்கப்படும்  சென்னிமலை முருகன் கோவில், பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. கோவிலுக்கு செல்ல தற்போது, மலையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிலுக்கு செல்லும், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய பாதை, மலையின் தென் பகுதியில் உள்ளது.

நல்லபாழி என்ற ஊரில் இருந்து வனப்பகுதியில் ஆரம்பித்து செல்கிறது. இந்த வழியாக நடந்து சென்றுதான், முன்னோர் சென்னிமலை முருகனை வழிபட்டனர். இந்த வழியில் மூன்று தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளது மிகச்சிறப்பு. ஒரு கி.மீ., வனத்தில் பழைய பாதையில் சென்றால், நடுமலை வந்துவிடும். அங்கு நடுமலை ஆண்டவர் எனப்படும், ஆதி விநாயகர் கோவில், பழங்கால கோபுரத்துடன் உள்ளது. இங்கிருந்து செல்லும் கருங்கல்லால் அமைக்கப்பட்ட பாதை, கோவிலின் தென் பகுதியை அடைகிறது. இந்த வழியை, பக்தர்கள் தற்போது பயன்படுத்துவதில்லை. தை இரண்டாம் நாளை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நடுமலை விநாயகர் கோவிலில், நேற்று வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar