Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் ... விழாக்கோலம் காணும் இடைப்பாடி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
01:01

திருவள்ளூர் : காரியசித்தி கணபதி, ஆனந்தவல்லி அம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆறாம் ஆண்டு அபிஷேகமும், அன்னப்பாவாடை பெருவிழாவும் நடந்தது. சோழவரம் அடுத்த, நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில் அமைந்துள்ளது காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி அம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில், ஆறாம் ஆண்டு அபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி, வாலீஸ்வரர், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியர்... பக்த ஆஞ்நேயர், சொர்ணகர்ஷன பைரவர், காலபைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஸ்தபன கலச மகாஅபிஷேகம் நடந்தது, பின், தீபாராதனை நடைபெற்றது.மாலை, ஆனந்தவல்லி அம்பிகைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்விக்கப்பட்டு, அன்னப்பாவாடை என்ற மகா நைவேத்யம் நடந்தது. சர்க்கரை பொங்கலின் நடுவே நெய் விளக்கில் அருள் பாலித்த அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar