Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமணம் கைகூட திங்களன்று வாங்க! தடை போக்கும் தேரெழுந்தூர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாண கனவு நனவாக...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
03:01

வேதங்களை, அசுரன் ஒருவன் திருடினான்.  பெருமாள் வேதங்களை மீட்டார். அசுரனிடம் இருந்த தோஷம் தீர,  வேதங்கள் சிவனை வழிபட்டன. வேதங்களின் வேண்டுகோளை ஏற்ற சிவன்,  வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார்.  வேதங்கள் வழிபட்ட இத்தலம் “திருவேதிகுடி” எனப்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபம் நீங்க  இத்தலத்தில் வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு “வேதி” என்றும் பெயருண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் உண்டானது.  கல்யாண கனவு நனவாக இங்கு வழிபடுகின்றனர்.  இங்கு அம்பிகை மங்கள வாழ்வு அருள்வதால் “மங்கையற்கரசி” எனப்படுகிறாள்.

மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்துவழிபடுகின் றனர்.
தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் 11 கி.மீ., தூரத்தில் கண்டியூர். அங்கிருந்து  3 கி.மீ.,
தொடர்புக்கு: 93451 04187, 98429 78302

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar