Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசாமி கோவில் தேர் அழகுபடுத்தும் ... பொட்டு அம்மன் கோவில் விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறப்பு: ரூ. 34.74 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2018
01:01

சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் உண்டியல் நேற்று காலை திறக்கப்பட்டது. இதில், ரூ.34 லட்சத்து, 74 ஆயிரத்து, 854 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில், மூன்று மாதங்களுக்கு பின், நேற்று காலை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்ததை திறந்து எண்ணினர். அதில் நிரந்தர உண்டியல் ஏழில் மொத்தம், 34 லட்சத்து, 74 ஆயிரத்து, 854 ரூபாய் மற்றும் தங்கம், 180 கிராம், வெள்ளி, 1,220 கிராம் இருந்தது, திருப்பணி உண்டியல் திறக்கப்படவில்லை. பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் முருகையா, கோவில் செயல் அலுவலர் அருள்குமார், ஆய்வாளர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் மாணவர்கள் எண்ணிக்கையில் உதவி புரிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar