திருக்கழுக்குன்றம் : நால்வர் கோவில் பகுதியில், திருவாசகம் முற்றோதுதல் மற்றும் விளக்க உரை நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, நால்வர் கோவில் பகுதியில் நடந்த திருவாசக முற்றோதுதலில், திருநெல்வேலி சிவநெறி அருட்பணி மன்றத்தினர் பங்கேற்று, பதிகங்களை பாடினர்.