Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் ... திருமூர்த்திமலைக்கு திருச்சப்பர ஊர்வலம் சிவராத்திரி விழா களை கட்டியது திருமூர்த்திமலைக்கு திருச்சப்பர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் கோவிலில் சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
சூலக்கல் கோவிலில் சிவராத்திரி வழிபாடு

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
12:02

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் விநாயகர், மாரியம்மன் கோவிலில் நேற்று சிவராத்திரி விழாவை ஒட்டி, காலை, 7:30 மணிக்கு சுயம்பு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, மூலவராக வீற்றிருக்கும் மாரியம்மனுக்கு சிவன் பாதி, சக்தி பாதியான அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar