கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையிலுள்ள செங்காளம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள விநாயகர் தமது வலது திருக்கரத்தில் நாவற்பழங்களுடன் வித்தியாசமாகக் காட்சிதருகிறார். அதனால் இவரை நாவற்கனி விநாயகர் என்றே அழைக்கின்றனர்.