கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பிப். 17 மாசி 5 சனி● சந்திர தரிசனம், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்துதல் ● திருநள்ளாறு சனி பகவான் ஆராதனைபிப். 18 மாசி 6 ஞாயிறு● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை,● திருஷ்டி கழிக்க நல்ல நாள்பிப். 19 மாசி 7 திங்கள்● முகூர்த்த நாள்● விக்ன விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல்● செடி, கொடி நட நல்ல நாள்பிப். 20 மாசி 8செவ்வாய்● திருச்செந்தூர் சுப்பிரமணியர் மாசி திருவிழா ஆரம்பம்● காஞ்சி காமாட்சி, மதுரை நன்மை தருவார், கோவை கோனியம்மன், நத்தம் மாரியம்மன் கோயில்களில் உற்சவம் ஆரம்பம்பிப். 21 மாசி 9 புதன்● சஷ்டி விரதம்● திருகோஷ்டியூர் சவுமிய நாராயணர், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில்களில் உற்சவம் ஆரம்பம்பிப். 22 மாசி 10 வியாழன்● கார்த்திகை விரதம்● முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்● சென்னை திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசம் அருளிய காட்சிபிப். 23 மாசி 11 வெள்ளி● அஷ்டமி விரதம் ● பைரவருக்கு வடை மாலை அணிவித்தல்● திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பால் காவடி, தங்க ரத பவனி