Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அரியலூரில் சோழர் காலத்து ஐம்பொன் ... கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கருவறையில் தீ விபத்து கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாம் முடிந்து திரும்பியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
01:02

திருவண்ணாமலை: புத்துணர்வு முகாம் சென்றிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, நேற்று அதிகாலை கோவிலுக்கு திரும்பியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த ஜன., 2ல், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றது. அங்கு முகாம் முடிந்ததையடுத்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு திரும்பியது. லாரியில் வந்திறங்கிய யானைக்கு, தேரடி முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோவிலினுள் அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, கோவில் குருக்கள், யானை ருக்குவுக்கு சிறப்பு பூஜை செய்து வரவேற்று, திருஷ்டி கழித்தனர். கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புத்துணர்வு முகாமிற்கு செல்லும்முன், யானை ருக்கு, 5,000 கிலோ எடையில் இருந்தது. தற்போது, 15 கிலோ கூடி, 5,015 கிலோவாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar