Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காஞ்சி மாசிமகம் கங்கைவராக ... மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல கோவில்களில் (பிப். 26) தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2018
12:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில், (பிப். 26) தேரோட்டம் நடைபெ றுகிறது. பிரம்மோற்சவம் மற்றும் மாசி மகப்பெருவிழாவை ஒட்டி, (பிப். 26) தேரோட்டம் நடை பெறுகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்வவத்தின், ஏழாம் நாளான (பிப். 26) காலை ரத உற்சவம் நடை பெறுகிறது.

அதுபோல, காஞ்சி புரம் அடுத்த மாகறல் மாகறலீஸ்வரர் கோவில் மாசி மகப் பெருவிழாவின், ஏழாம் நாளான (பிப். 26) மாலை, 5:00 மணிக்கு தேரோட்டமும், படி தீபாராதனையும் நடைபெறு கிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான (பிப். 26) காலை, 6:00 மணிக்கு தேரோட்டமும், மாலை, 6:00 மணிக்கு தவன சாத்துபடி உற்சவமும் நடைபெறு கிறது. திருமால்பூர் அஞ்சனாக் ஷி அம்பாள் சமேத மணிகண்டீஸ்வரர் கோவில், மாசிமகப்பெரு விழாவின், ஏழாம் நாள் உற்சவமான (பிப். 26) காலை தேரோட்டமும், இரவு, தோட்ட உற்சவமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar