வாழை – விவசாய அபிவிருத்தி பலா – அரசியல் வெற்றி மா – திட்டங்கள் நிறைவேறுதல் மாதுளை – பகைவர்கள் விலகுதல் நார்த்தம்பழம் – கல்வி அபிவிருத்தி, சமயோசித புத்தி எலுமிச்சை – நோய்கள் நீங்குதல் பஞ்சாமிர்தம் – செல்வ அபிவிருத்தி இளநீர் – சுகபோகம் சர்க்கரை – எதிரி பயம் நீங்கும்