Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழித்துணை விநாயகர் கோவிலில் இன்று ... பாப்பகாப்பட்டி காளம்மன் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2018
01:03

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், குமரகுரு எம்.எல்.ஏ., பங்கேற்றார். உளுந்துார்பேட்டை ஸ்ரீகனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதனையொட்டி சிறப்பு ேஹாமம், பூஜைகள், அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்மணி குமரகுரு, ஸ்ரீவிநாயகா கல்லுாரி சேர்மன் நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாலதிராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் வளர்மதிபாண்டியராஜ், வழக்கறிஞர்கள் அன்பழகன், கிருஷ்ணன், திலீப், கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, நகர அவை தலைவர் ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வக்குமார், முத்துலட்சுமிதயாநிதி, ஆத்மா குழு தலைவர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar