Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறர் பற்றி ஆராயாதே! அன்பாலே அழகாகும் வீடு! ஆனந்தம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
04:03

மார்ச் 10 மாசி 26 சனி
●  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
●  குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை,
●  ஸ்ரீ பெரும்புதூர்  மணவாள மாமுனிகள் புறப்பாடு

மார்ச் 11 மாசி 27 ஞாயிறு
●  காரிநாயனார் குருபூஜை,
●  கீழ்த்திருப்பதி கோவி்ந்தராஜர் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்
●  மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோலம்

மார்ச் 12 மாசி 28 திங்கள்
●  சீதாதேவி விரதம்,
●  சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
●  மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்

மார்ச் 13 மாசி 29 செவ்வாய்
●  ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
●  ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

மார்ச் 14 மாசி 30 புதன்
● காரடையான் நோன்பு
● பிரதோஷம்,
● திருவோண விரதம்
● திருநெல்வேலி கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்

மார்ச் 15 பங்குனி 1 வியாழன்
● சுபமுகூர்த்த நாள்
● மாத சிவராத்திரி
● சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

மார்ச் 16 பங்குனி 2 வெள்ளி
●  சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்
●  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலி்ல் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar