Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் விழா ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் விழா ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

13 மார்
2018
12:03

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, 21ம்தே தி காலையில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த உற்சவத்தில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு செல்வர். இதற்காக, கோவில் ராஜகோபுரம் எதிரே, உள் பிரகாரத்தில் வாகன மண்டபம் எதிரே, நிழலுக்காக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர் திருவிழா மற்றும் வெள்ளி தேர் உலா, திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்களை காண, ஏராளமான பக்தர்கள் வருவர். சிறப்பாக நடை பெறும் பங்குனி உத்திர திருவிழாவிற்கான பணிகள், கோவிலில் ஜரூராக நடந்து வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar