Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசி மாத ஆன்மிக பெருவிழா ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

14 மார்
2018
11:03

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5:45 மணிக்கு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. 6:15 மணியளவில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான காவடி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி நடக்கிறது. அன்று மாலை முளைப்பாரி ஊர்வலம், காப்பு பெருக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 23-ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது. விழா நாட்களில் மாலை 6:30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும், இரவு கலை நிழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி, மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar