Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொன்காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா அமர்நாத் யாத்திரைக்கு சுகாதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயேந்திரருக்கு குரு ஆராதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2018
01:03

கோவை : வேத பாடசாலை சார்பில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, குரு ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆர்.எஸ்.,புரம் ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி யோக நரசிம்மர் சன்னிதியில் இருந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திரு உருவம் அடங்கிய ரத ஊர்வலம் நடந்தது. வேத பாடசாலை மாணவர்கள், 70 பேர் பஜனையுடன் ரதத்தை ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். சன்னிதியில் துவங்கிய ஊர்வலம், டி.வி.சாமி ரோடு, தடாகம் ரோடு வழியாக மீண்டும் சன்னிதியை அடைந்தது. ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar