Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் ... கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாக வைபவம் கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

பதிவு செய்த நாள்

20 மார்
2018
11:03

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே குண்டத்து காளியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி அருகே பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா, கடந்த, 16ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல்; விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, முதற்கால வேள்வி, நிறை வேள்வி, எண் வகை மருந்து சாற்றுதல் பூஜையும் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, காலை, 6:00 மணிக்கு முழுநிறை வேள்வி, காலை, 6:30 மணிக்கு திருக்குடங்கள் உலா வருதல்; காலை, 7:20 மணிக்கு குண்டத்து காளியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம், காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷக பூஜைகளும் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar