Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதைந்த ... பொள்ளாச்சி காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா பொள்ளாச்சி காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் உலா

பதிவு செய்த நாள்

20 மார்
2018
11:03

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டார கோவில்களில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பாலமலை அரங்கநாதர் கோவில், காளிபாளையம் திருமலைராய பெருமாள் திருக்கோவில், பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், சிறப்பு திருமஞ்சனத்திற்கு பின், உற்சவமூர்த்தி கருடவாகனத்தில் எழுந்தருளினார். பின்னர், மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில், பட்டாளம்மன் கோவில், மாகாளியம்மன், வீரபாண்டி மாரியம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வாழைப்பழம், பொட்டுக்கடலை, கரும்பு சர்க்கரை அபிஷேகம் செய்து, அதில் வேப்பம்பூவை சேர்த்து பெருமாளுக்கு படையலிட்டு வணங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar