பேரையூர், பேரையூர் அருகே மங்கம்மாள்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, விநாயகர், முத்துமாரியம்மன், பைரவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.