Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் ராமர் கோவிலில் ... திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பங்குனி உத்திரவிழா: தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பங்குனி உத்திரவிழா: தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

28 மார்
2018
11:03

பழநி: பழநி பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு தங்கமயில் வாகனத்தில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பழநி முருகன்கோயிலில் பங்குனி உத்திரவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம்நாள், (மார்ச் 29) இரவு திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், ஏழாம்நாள் (மார்ச் 30) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாலையில் கிரிவீதியில் திருத்தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் ... மேலும்
 
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar