Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆன்மிகம் அருளும் அயிலாங்குடி யாக ... கும்பகோணம் கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலம் கும்பகோணம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2018
03:03

சென்னை: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சென்னை கபாலீஸ்வரர் கோவிலின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. தேர் திருவிழாவில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Default Image
Next News

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாத பெருவிழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பத்து நாட்களுக்கு நடக்கும், இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா, மார்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா இன்று  (மார்ச், 28ல் )வெகு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். காலை, 6:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது. கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மார்ச், 29ல், காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை, வெள்ளி விமானத்தில் இறைவன், அறுப்பத்து மூன்று நாயன்மார்களுடன் திரு காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு, சந்திரசேகரர் பார்வேட்டை நடக்கிறது.விழாவின் இறுதி நாளான, மார்ச், 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு நடக்கிறது.அன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar