திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2018 02:03
திட்டக்குடி: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் களில் நடந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.