Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகூர் தண்டாயுதபாணி சுவாமி ... திருச்சி ஸ்ரீரங்கத்தில் பங்குனி உற்சவ திருவிழா திருச்சி ஸ்ரீரங்கத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.

பதிவு செய்த நாள்

31 மார்
2018
12:03

மயிலாடுதுறை:  நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள திருவிழந்தூரில் ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களுல் 22வது தலமும், பஞ்ச அரங்கங்களில் ஒன்றுமான இந்த கோயிலில் பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான 9ம் நாள் திருத்தேரோட்டம் நேற்று (மார்ச் 30)ல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ தேவி, பூ தேவி தாயார்களுடன் பரிமளரெங்க நாதர் தேரில் எழுந்தருளி திருத்தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு கோவிந்தா, பரிமளரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்து, பெருமாளை சேவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar