மார்ச் 31 பங்குனி 17சனி ● பவுர்ணமி விரதம், மாலை 6:30 மணி வரை கிரிவலம் வருதல் ● விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்
ஏப். 1பங்குனி 18 ஞாயிறு ● மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கள்ளர் திருக்கோலம் ● திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம் ● திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்ஸவம்
ஏப். 2 பங்குனி 19 திங்கள் ● காரைக்காலம்மையார் குருபூஜை ● திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம் ● மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் பூப்பல்லக்கு ● கரிநாள்
ஏப். 3 பங்குனி 20 செவ்வாய் ● சங்கடஹர சதுர்த்தி விரதம் ● திருப்பரங்குன்றம் முருகன் தேர் ● திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் உற்ஸவம் ஆரம்பம்
ஏப். 4 பங்குனி 21 புதன் ● திருப்பரங்குன்றம் முருகன் தங்க மயில் வாகனம் ● சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனம் ● திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி நம்பிகள் கருட சேவை
ஏப். 5 பங்குனி 22 வியாழன் ● சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் விழா ● திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் உற்ஸவம் ● திருச்சி மாவட்டம் திருவெள்ளறை சுவேதாத்ரிநாதர் கருட வாகனம்
ஏப். 6 பங்குனி 23 வெள்ளி ● தாயமங்கலம் முத்து மாரியம்மன் தேர் ● கோவில்பட்டி பூவண்ணநாதர் பூதவாகனம், அம்மன் காமதேனு வாகனம் ● உப்பிலியப்பன் ஸ்ரீநிவாசப்பெருமாள் வெள்ளி அனுமன் வாகனம்