இந்த பாடலைக் கவனித்தீர்களா? ஒரேசொல் பலமுறை வந்தாலும், வெவ்வேறு பொருளை ஏற்றுள்ளது. கீழ்க்காணும் விளக்கத்தைக் கண்டால், இந்தப் பாடலின் சிறப்பை அறியலாம். மாவடு மூத்தவன் - விலங்கினமான கஜேந்திரனால் அழைக்கப்பட்ட ஆதிமூலம் மாவடுயாதவன் - கேசி எனும் குதிரையால் தாக்கப்பட்ட கண்ணன்.
மாவடு மன்னவன் - விலங்கினமான மானை துரத்திச் சென்ற ராமன்