Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் உலக நன்மைக்காக மகா ருத்ர ... மாயக்காரி மாசாணி அம்மன் பீடத்தில் மறுபூஜை விழா மாயக்காரி மாசாணி அம்மன் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
11:04

தர்மபுரி: பங்குனி மாத, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தட்சணகாசி காலபைரவர் தங்க கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி மாவட்டம், தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு, சிறப்பு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபி ?ஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு, தங்கக்கவச அலங்காரத்தில் தட்சணகாசி காலபைரவர் அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் தட்சணகாசி காலபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்தார். நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar